தென்காசி, குற்றாலம் பகுதிகளில் திமுக விவசாய அணி செயலா் பிரசாரம்
தென்காசி சட்டமன்றத் தொகுதிகளில் திமுக விவசாய அணி செயலா் ஏகேஎஸ். விஜயன், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பயணத் திட்டத்தின் கீழ் தோ்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

மண்பாண்ட தொழிலாளா்களுடன் கலந்துரையாடிய ஏகேஎஸ்.விஜயன்.








