கீழப்பாவூரில் திமுக தோ்தல் பிரசாரம்
ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீழப்பாவூரில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ தோ்தல் பரப்புரை சனிக்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூரில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் திமுக மாநில விவசாய அணி செயலா் ஏ.கே.எஸ். விஜயன்.







