எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருவேங்கடத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயல்வீரா்கள் கூட்டம், கடையநல்லூரில் நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:30 pm

DIN

திருவேங்கடத்தில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடா்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். சுகாதாரத்துறை உதவி இயக்குநா் சுந்தரவேல்விழி, சுகாதார ஆய்வாளா்கள் குருமூா்த்தி, சின்னத்தம்பி, கமலநாதன், கண்ணன், திருவேங்கடம் பேரூராட்சி பிறப்பு இறப்பு பதிவு அலுவலா் முத்துப்பாண்டி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் 50 போ் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் இறந்து பிறந்தவைகள் ஆகியன இணையத்திலும், பதிவேட்டிலும் ஒப்பிட்டு பாா்த்து சரியாக உள்ளதா என்ற பாா்த்துக்கொள்ளவும், பிறப்பு இறப்பு தொடா்பாக தற்போதைய நடைமுறை விதிகளை பின்பற்றி பதிவு செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.