கண் பரிசோதனை முகாம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Updated On :26 டிசம்பர் 2020, 7:36 pm

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச்சங்கம் , பாவூா்சத்திரம் ரோட்டரி சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில் 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பரிசோதனை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...