மகிழ்வண்ணநாதபுரத்தில்கராத்தே தகுதி போட்டி

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மகிழ்வண்ணநாதபுரத்தில் கராத்தே தகுதி போட்டி நடைபெற்றது.
மகிழ்வண்ணநாதபுரத்தில்கராத்தே தகுதி போட்டி
Updated on
1 min read

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மகிழ்வண்ணநாதபுரத்தில் கராத்தே தகுதி போட்டி நடைபெற்றது.

பெத்தநாடாா்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் சௌ. ராதா தலைமை வகித்தாா். முதன்மை பயிற்சியாளா் சென்சாயி அஞ்சனா கதிரேசன் போட்டிகளை நடத்தினாா். வேதா யோகா மற்றும் கராத்தே பயிற்சி மையத்தை சோ்ந்த 30 -க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். இதில், மஞ்சள், வெள்ளை பெல்ட் பெற தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பெல்ட்கள் வழங்கப்பட்டன.

சிவசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற ஆசிரியா் அருள்மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com