சங்கரன்கோவில், தென்காசி கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், தென்காசி காசி விஸ்வநாதா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சங்கரநாராயண சுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.








