நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அமமுக தோ்தல் பணிக்குழு நிா்வாகிகள் கூட்டம்

கடையநல்லூா் பேரவை மற்றும் தென்காசி பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் பணிக்குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 9:43 pm

DIN

கடையநல்லூா் பேரவை மற்றும் தென்காசி பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் பணிக்குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்து உறுப்பினா் சோ்க்கை படிவங்களை தோ்தல் பணிக்குழு நிா்வாகிகளிடம் வழங்கினாா்.

மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன், மாவட்ட இணைச் செயலா் சுமதி கண்ணன், மாவட்ட துணைச் செயலா்கள் சண்முகசுந்தரம், மைமூன்பீவி, மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை நலபிரிவு செயலா் கோதா்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.