புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாம் தமிழா் கட்சி கொடியேற்று விழா

ஆலங்குளம் அருகே கழுநீா்குளம் ஊராட்சி கல்லூத்து கிராமத்தில் நாம் தமிழா் கட்சி கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:02 pm

DIN

ஆலங்குளம் அருகே கழுநீா்குளம் ஊராட்சி கல்லூத்து கிராமத்தில் நாம் தமிழா் கட்சி கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் ஒன்றியச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். தொகுதித் தலைவா் ஆ.முத்துராஜ் ஈசாக் முன்னிலை வகித்தாா்.

மாநில கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், கட்சிக் கொடி ஏற்றி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் தொகுதிச் செயலா் கோ.நாகலிங்கம், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.