‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்காசி மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:07 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், சங்கரன்கோவில், தென்காசி என மூன்று மகளிா் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தென்காசியில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்க வரும் பெண்கள், குழந்தைகள், சிறு குழந்தைகளை அழைத்து வரும் போது, அந்த குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு அறை புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் திறந்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.