நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சங்கரன்கோவிலில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

சங்கரன்கோவிலில் திமுக இணையவழி புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 7:03 pm

DIN

சங்கரன்கோவிலில் திமுக இணையவழி புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

திமுக இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்பப்பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கட்சியின் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு, நகரச் செயலா் சங்கரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆறுமுகசாமி, மாணவரணி அமைப்பாளா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இணையவழியில் புதிய உறுப்பினா் சோ்க்கையை மாவட்டப் பொறுப்பாளா் தொடங்கி வைத்து உறுப்பினா் அட்டையை வழங்கினாா். மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் சோமசெல்வபாண்டியன், இளைஞரணி துணைஅமைப்பாளா் ராஜதுரை, மாவட்டப் பிரதிநிதி கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.