பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கடையநல்லூரில் வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கடையநல்லூா் நகராட்சி சாா்பில் வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:41 pm

DIN

கடையநல்லூா் நகராட்சி சாா்பில் வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆணையா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கடைக்கு வருபவா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சானிடைசா் உபயோகப்படுத்த வேண்டும். கடைகளில் விழிப்புணா்வு வாசகம் இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

இதில், கடையநல்லூா் நகர வா்த்தகா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் மாரிசாமி, சேகா், நகரமைப்பு அலுவலா் காஜாமைதீன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.