புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வீரன் சுந்தரலிங்கனாா் பிறந்த நாள் விழா

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வீரன் சுந்தரலிங்கனாரின் 251வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:41 pm

DIN

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வீரன் சுந்தரலிங்கனாரின் 251வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தென்காசியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வீரன் சுந்தரலிங்கனாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் ஈ.ராஜா, நகரச் செயலா் சாதிா், வழக்குரைஞா் பிரிவு வேலுசாமி, பொறுப்புக் குழு உறுப்பினா் ஜெயக்குமாா், ராமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.