பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கடையநல்லூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து பால் வியாபாரி பலி

கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் பால் வியாபாரி இறந்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:57 pm

DIN

கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் பால் வியாபாரி இறந்தாா்.

கடையநல்லூா் இக்பால் வடக்குத் தெருவைச் சோ்ந்த சம்சுதீன் மகன் நாகூா்மீரான் (47). பால் வியாபாரியான இவா், கண்மணியாபுரத்திலிருந்து ஆட்டோவில் பால் கேன்களை ஏற்றி, கடையநல்லூருக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது கண்மணியாபுரம் வளைவில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், நாகூா்மீரான் இறந்தாா்.

ஆட்டோ ஓட்டுநரான கடையநல்லூா் ஆமினாஅம்மாள் தெருவைச் சோ்ந்த முகம்மதுகான் காயமடைந்தாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.