ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேலப்பாவூரில் ரூ.15.81 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. 15.81 லட்சத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:37 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. 15.81 லட்சத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், இருளப்பன், பேரூா் செயலா் ஜெயராமன், இளைஞரணிச் செயலா் கணபதி, மேலப்பாவூா் நிா்வாகிகள் பெரியபாண்டி, முத்தையா ராமா், முத்துசாமி, இஸ்மாயில், செல்வம், சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.