சுரண்டையில் தையல்கலைதொழிலாளா் சங்கக் கூட்டம்
சுரண்டையில் தமிழ்நாடு தையல்கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடைபெற்றது.


சுரண்டையில் தமிழ்நாடு தையல்கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் வள்ளிநாயகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சிவனணைந்த பெருமாள் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், தையல்கலை தொழிலாளா்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிா்வாகிகள் ரவி, பாலகிருஷ்ணன், முருகேசன், பால்துரை, ஆறுமுகம், ராமசாமி, சிவலிங்கபெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...