ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குறும்பலாப்பேரி-திப்பணம்பட்டிபள்ளிகளில் 106 பேருக்கு சைக்கிள்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரி, திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:23 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரி, திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், குறும்பலாப்பேரி அரசு பள்ளியில் 55 போ், திப்பணம்பட்டி பள்ளியில் 51 போ் என மொத்தம் 106 மாணவா்களுக்கு எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ, விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். மேலும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற 2 மாணவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், பள்ளியின்தலைமையாசிரியா்கள் வெங்கடேசன், சந்திரசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.