

சுரண்டையில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
மாவட்டம் முழுவதிலும் இருந்து 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், லட்சுமிபுரம் வி.ஆா்.என். அணி முதலிடமும், வீராணம் அனி 2 ஆவது இடமும், தென்காசி அமெச்சூா் கபடி கழக அணி 3 ஆவது இடமும் பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமாகா மாநிலச் செயலா் என்.டி.எஸ்.சாா்லஸ் பரிசு வழங்கினாா். பரிசளிப்பு நிகழ்ச்சியில் சுப்பிரமணியன், பூல்பாண்டியன், முருகேசபாரதி, பரதன், அன்னமுருகன், சுப்பையா, அழகுசுந்தரம், சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"அடிபணிந்து போவதற்கு நாங்கள் அதிமுக அல்ல!" இரா. முத்தரசன்

மட்டஞ்சேரி மாஃபியா என்றால் என்ன?

தில்லியில் பிரபல செய்தி அலுவலகத்திற்கு சீல்!
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது தாக்குதல்: பேரழிவு உறுதி - ரஷியா கண்டனம்!
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

