கடையநல்லூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

கடையநல்லூரில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கடையநல்லூரில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வேளாண் விற்பனைக் குழு உறுப்பினரும், கடையநல்லூா் நகரச் செயலருமான எம்.கே.முருகன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், நகரப் பொருளாளா் அழகா்சாமி, எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், இளைஞா் அணி துணைத் தலைவா் ஜெயமாலன், வா்த்தக அணி துணைத் தலைவா் சிங்காரவேலு, நகர இளைஞரணி செயலா் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com