பாவூா்சத்திரம் பகுதியில் இன்று மின் தடை

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) மின்தடை செய்யப்படுகிறது.
Updated on
1 min read

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கீழப்பாவூா் துணை மின் நிலைய அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவிருப்பதால் இந்த துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், பூலாங்குளம், கோவிலூற்று, மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் ஆகிய பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com