பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பொய்கையில் நாளை அமமுக ஆலோசனைக் கூட்டம்

 அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:24 pm

DIN

 அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலா் பொய்கை மாரியப்பன் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.