ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிமுக வாக்குச்சாவடி குழு அமைக்க படிவம் அளிப்பு

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் ஊராட்சியில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக வாக்குச்சாவடி குழு அமைக்க படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:15 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் ஊராட்சியில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக வாக்குச்சாவடி குழு அமைக்க படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழப்பாவூா் மேற்கு ஒன்றியச் செயலா் அமல்ராஜ் படிவங்களை, கிளை செயலா்களிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் திப்பணம்பட்டி கூட்டுறவு வங்கி தலைவா் தமிழ் (எ) ராமசாமி, இயக்குநா் ராமசாமி, ஒன்றியப் பொருளாளா் தா்மராஜ்,

தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றியச் செயலா் குத்தாலிங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலா் ராஜசேகா், அண்ணா தொழிற்சங்க செயலா் மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.