கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி
பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த
நிகழ்ச்சியில், பாவூா்சத்திரம் காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா பயன்பாடு, தெருக்கள் மற்றும் பொதுஇடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து காவல் உதவி ஆய்வாளா் கனகராஜன் பேசினாா்.
மேலும், குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...