ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி

கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ஆம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக கீழப்பாவூா் வருவாய் கிராமங்களில் பயிற்சி பெற்று வருகின்றனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:19 pm

DIN

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ஆம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக கீழப்பாவூா் வருவாய் கிராமங்களில் பயிற்சி பெற்று வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக பாவூா்சத்திரம் விவசாயி சுடலைமணியின் தோட்டத்தில் ஜீவாமிா்தம் மற்றும் பஞ்சகாவ்யா உபயோகிக்கும் விதம், நன்மைகள் குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது. பேராசிரியா்கள் ஜெ.புவனேஸ்வரி (உழவியல்) கோ.குமாா் (கால்நடை உற்பத்தி, பராமரிப்பு) ஆகியோா் பங்கேற்று, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

மாணவிகள் வெ.நிலாபாரதி, ரா.நிஷா, ச.நிவேதா, ர.நிவேதா, பி.நுஷ்ரத்பாத்திமா, த.பத்மஸ்ரீ, செ.பிரசன்ன கோபிகா, தி.ப்ரியா மற்றும் கீழப்பாவூா் பகுதி விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.