மேலப்பாவூரில் கருப்புக் கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், தோ்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா்


வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், தோ்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா்.
பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் முப்புடாதி அம்மன் கோயில் திடலில் ஆண்கள், பெண்கள் என 150- க்கும் மேற்பட்டோா் திரண்டு கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் இதைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...