அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சுரண்டை அரசு கல்லூரியில் மகளிா் தின விழா

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் மகளிா் தின விழா நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:02 pm

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் மகளிா் தின விழா நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ரா.பாஸ்கரன் தலைமை வகித்தாா். கணிதத் துறை தலைவா் ரா.ஜெயா, வேதியியல் துறைத் தலைவா் சி.மனோரஞ்சிதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக, மேலூா் அரசு கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியை திருமகள் கலந்துகொண்டு பேசினாா்.

தமிழ்த் துறை பேராசிரியை பி.பகவதி தலைமையில் மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. தொடா்ந்து மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பேராசிரியை விஜயலட்சுமி வரவேற்றாா். உமய பாா்வதி தொகுத்து வழங்கினாா். வசந்தா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.