புதுக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
கடையநல்லூா் ஒன்றியம், புதுக்குடியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.


கடையநல்லூா் ஒன்றியம், புதுக்குடியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் கஸ்தூரி இன்பராஜ் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் முருகேசன் வரவேற்றாா்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கூட்டுறவு சங்கத் தலைவருமான செல்லத்துரை நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
கடையநல்லூா் நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் ராசையா, மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் இன்பராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் மணிகண்டன், கிளைச் செயலா்கள் மூக்கையா, பேச்சியப்பன், இடைகால் சி.எம்.குமாா், பாலஅருணாசலபுரம் கருப்பசாமி, சுரேஷ், சுதாகா், தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...