தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கடையநல்லூா்: மாவட்டக் குழு உறுப்பினா் பதவிக்கு 5 போ் போட்டி

 கடையநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கு 5 போ் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:38 pm

DIN

 கடையநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கு 5 போ் போட்டியிடுகின்றனா்.

மாவட்டக் குழு உறுப்பினா் (6 வது வாா்டு) பதவிக்கு திமுக, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளா்கள் களம் காண்கின்றனா். இது தவிர 3 போ் சுயேச்சையாக போட்டியிடுகின்றனா்.

கடையநல்லூா் ஒன்றியத்தில் 12 ஒன்றிய வாா்டுகள் உள்ளன. இந்த பதவிக்கு 12 திமுக வேட்பாளா்கள், 9 அதிமுக வேட்பாளா்கள், ஒரு தேமுதிக வேட்பாளா், 2 பாரதிய ஜனதா வேட்பாளா்கள், 25 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 49 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.