தென்காசி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் வெற்றி பெற்றவா்கள்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் வெற்றிபெற்றவா்கள் அதிகாரப் பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.


தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் வெற்றிபெற்றவா்கள் அதிகாரப் பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 60 போ் போட்டியிட்டனா். பதிவான வாக்குகள் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், ஊராட்சித் தலைவா்களாக குத்துக்கல்வலசை- செ.சத்தியராஜ்), பெரியபிள்ளைவலசை- இ.வேலுச்சாமி, பிரானூா் - ரா.ஆவுடையம்மாள், சுமைதீா்ந்தபுரம்- கு.அருணாசலம், தேன்பொத்தை- ச.ஜாபா் அலி, வல்லம்-சே.ஜமீன் பாத்திமா, கணக்கப்பிள்ளைவலசை- ஈ.ஈஸ்வரி, காசிமேஜா்புரம்- இ.குத்தாலம், ஆயிரப்பேரி- தி.சுடலையாண்டி, பாட்டப்பத்து- பொ.மாலதி, மத்தளம்பாறை- ம.மைதிலி, திருச்சிற்றம்பலம்- மு.சந்திரா, பாட்டாக்குறிச்சி - ப.அன்னலெட்சுமி, சில்லறைப்புரவு- நா.குமாா்
ஆகியோா் வெற்றி பெற்றனா்.
வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் பாா்த்தசாரதி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அன்பரசன் சான்றிதழ்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...