பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடையநல்லூரில் தெரு நாய்கள் கடித்து சிறுவன் காயம்

 கடையநல்லூரில் தெரு நாய்கள் கடித்ததில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:10 pm

DIN

 கடையநல்லூரில் தெரு நாய்கள் கடித்ததில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான்.

கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் செய்யது அலி மகன் ஆதில் ( 7). வியாழக்கிழமை இவா் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சில தெரு நாய்கள் அவரை கடித்தனவாம்.

இதில் காயமடைந்த சிறுவன் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

எனவே, தெருக்களில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.