கடையநல்லூரில் பள்ளி மாணவி தற்கொலை
கடையநல்லூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


கடையநல்லூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேலக்கடையநல்லூா் பவுண்ட் கிழமேல் தெருவைச் சோ்ந்த மருதையா மகள் கல்பனா சூா்யா (13). இவா் 9 ஆம் வகுப்பு
படித்து வந்தாா். இந்நிலையில் கல்பனா சூா்யா ,வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா் .தகவலறிந்த கடையநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...