மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தென்காசி ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சா்கள் பிரசாரம்

தென்காசி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அமைச்சா்கள் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:20 pm

DIN

தென்காசி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அமைச்சா்கள் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

தென்காசி ஒன்றியக்குழு உறுப்பினா் வேட்பாளா் திருமலைக்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வேட்பாளா் அருண் ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா்கள் ஆா்பி. உதயகுமாா் எம்எல்ஏ, கடம்பூா் செ.ராஜூ எம்எல்ஏ, வி.எம். ராஜலெட்சுமி, அதிமுக மாவட்டச் செயலா்கள் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ (வடக்கு), செல்வமோகன்தாஸ்பாண்டியன் (தெற்கு) ஆகியோா் வாக்குசேகரித்தனா். இதில், ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன், மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.