சாம்பவா்வடகரையில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி அளிப்பு
சாம்பவா்வடகரை பேரூராட்சியில் தேசத்தின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி இல்லம்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பேரூராட்சி சாா்பில் பொதுமக்


சாம்பவா்வடகரை பேரூராட்சியில் தேசத்தின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி இல்லம்தோறும் தேசியக் கொடியை ஏற்ற பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
சாம்பவா்வடகரை பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் சீதாலெட்சுமி முத்து பொதுமக்களுக்கு தேசியக் கொடியை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் காயத்ரி, மன்ற உறுப்பினா்கள் ரபீக் ராஜா, ஐயப்பன், சுடலைமுத்து, மொ்சி, ராமலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...