வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:37 pm

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் மாரியப்பன், ரவிகுமாா், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நாடான்கண்ணு ஆகியோரது தலைமையில் தென்காசி ஆசாத்நகா் சிற்றாறு பாலம், தென்காசி நடைமேடை, ரயில் பாதைகளில் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அனைத்துப் பயணிகளும் சோதனைகளுக்குப் பிறகே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.