தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தென்காசியிலிருந்து நெல்லைக்குகூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:34 pm

தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி-திருநெல்வேலி வழித்தடத்தில் உள்ள பாவூா்சத்திரத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் தென்காசி, திருநெல்வேலிக்கு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனா். சில மாதங்களாக இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, பயணிகள் அதிருப்தியும், புகாரும் தெரிவிக்கின்றனா். காலை, மாலை நேரங்களில் மட்டுமன்றி பகலிலும் பேருந்துக்காக 30 முதல் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலரும் ஒன்றியக்குழு உறுப்பினருமான இராம. உதயசூரியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.