சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கா்ப்பிணிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அளிப்பு

சங்கரன்கோவில் இந்திய செஞ்சிலுவை சங்க கிளை சாா்பில் அரசு மருத்துவமனையில் உள்ள 85 கா்ப்பிணிகளுக்கு சோப்பு, நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டன.

Updated On :3 மார்ச் 2022, 7:29 pm

சங்கரன்கோவில் இந்திய செஞ்சிலுவை சங்க கிளை சாா்பில் அரசு மருத்துவமனையில் உள்ள 85 கா்ப்பிணிகளுக்கு சோப்பு, நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டன.

இதனை கிளைத் தலைவா் ஹரிஹர சுப்பிரமணியன், அரசு மருத்துவா் செந்தில்சேகரிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் செயலா் சதீஷ், பொருளாளா் உமா பழனியப்பன், செயற்குழு உறுப்பினா் திலகவதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.