தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பேட்ரியாட் டிரைலர்!

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள படம் 'பேட்ரியாட்'.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:30 pm IST

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ள படம் 'பேட்ரியாட்'.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. படத்தில் பகத் பாசில், ரேவதி, நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் மம்மூட்டி மற்றும் மோகன்லால் பிரம்மாண்டமான அனல் பறக்கும் காட்சிகள் அமைந்திருக்கும் என தெரியவந்துள்ளது.

படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது 'பேட்ரியாட்' படத்தின் டிரைலர் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.