நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் டிரைலர் நாளை (மே.9) மாலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீத்து சோசப் இயக்கத்தில் த்ரில்லர் பாணியில் உருவாகி மலையாளத் திரையுலகில் பெரிய வெற்றியைப் பெற்ற த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 ஆகிய திரைப்படங்கள் வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டும் வெற்றிபெற்றன.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் இப்படத்தின் மூன்றாவது பாகமான ‘த்ரிஷ்யம் - 3’ உருவாகியுள்ளது. இதனை, ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படம் நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளான மே 21 ஆம் தேதி த்ரிஷ்யம் - 3 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை (மே.9) வெளியாகுமென நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Summary
Actor Mohanlal starring Drishyam 3 Trailer Update!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

பிருத்விராஜின் நோபடி டிரைலர்!

மோகன் லாலின் த்ரிஷ்யம் - 3 ஓடிடி வெளியீடு!
ஓடிடியில் த்ரிஷ்யம் - 3 எப்போது?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



