கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

த்ரிஷ்யம் - 3 டீசர்!

த்ரிஷ்யம் - 3 டீசர் வெளியீடு....

News image

மோகன்லால் - Dinamani

Updated On :29 ஏப்ரல் 2026, 5:58 pm IST

மோகன்லால் நடிப்பில் உருவான த்ரிஷ்யம் - 3 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

த்ரில்லர் பாணியில் உருவாகி மலையாளத் திரையுலகில் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படங்கள் வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றன.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் இப்படத்தின் மூன்றாவது பாகமான ‘த்ரிஷ்யம் - 3’ உருவாகியுள்ளது. இதனை, ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வருகிற ஏப்ரல் 2 அன்று பான் இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால், வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளான மே 21 ஆம் தேதி த்ரிஷ்யம் - 3 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். முதல், இரண்டாம் பாகத்தை நினைவுப்படுத்தும் காட்சிகளுடன் இது வெளியாகியுள்ளது.

The teaser for the film Drishyam 3, starring Mohanlal, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.