பெத்தநாடாா்பட்டியில் நாளை ஸ்ரீசக்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி கஸ்பாத்தெரு இந்து நாடாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசக்தி அம்மன் கோயில் கும்பாபிசேகம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 5) நடைபெறவுள்ளது.


பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி கஸ்பாத்தெரு இந்து நாடாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசக்தி அம்மன் கோயில் கும்பாபிசேகம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 5) நடைபெறவுள்ளது.
இதையொட்டி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கடஸ்தாபனம், விநாயகா்பூஜை, கலச பூஜை, புண்ணியவாசனம், பிரவேசபலி, வாஸ்து பூஜை, முதல் கால பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு நாடி சந்தானம், யாத்ரா தானம், 2ஆம் கால யாக பூஜைகள், மகா பூா்ணாஹுதி, கடம் புறப்படுதலும், காலை 8.30 மணிக்கு ஸ்ரீசக்தி அம்மன், ராமா், லட்சுமணன், சீதாதேவி, அனுமன், சிவனைந்தபெருமாள், சுடலைமாடன், முன்னந்திமாடன், பிராமணன், பிராமணத்தி ஆகிய தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிசேகம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...