ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பள்ளி பொதுநல கமிட்டி உறுப்பினா்கள் கூட்டம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் வினைதீா்த்த நாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பொது நல கமிட்டி உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 8:26 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் வினைதீா்த்த நாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பொது நல கமிட்டி உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது.

கமிட்டி தலைவா் ஓய்வுபெற்ற ஆசிரியா் இளங்கோ தலைமை வகித்தாா். செயலா் ராஜேந்திரன், பொருளாளா் வினைதீா்த்தான், துணைச் செயலா் தங்கராஜ், சட்ட ஆலோசகா் சுப செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா்.

இக்கூட்டத்தில் வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, புதிய கட்டடங்கள் கட்டுவது தொடா்பாக அதிகாரிகளையும், அமைச்சரையும் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், ஊா் பி ரமுகா்கள் உலகநாதன் வை.கோபால்சாமி, கபில் தேவதாஸ், பொன்னுதுரை, மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.