நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மறுகட்டமைப்பு கூட்டம்

வாசுதேவநல்லூா் ஒன்றியம் வி.ஆண்டாா்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 5:55 pm

DIN

வாசுதேவநல்லூா் ஒன்றியம் வி.ஆண்டாா்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

ராமசாமியாபுரம் ஊராட்சி தலைவவா் அந்தோணியம்மாள் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். உறுப்பினா்களின் செயல்பாடுகள் பற்றி ஆசிரியப் பயிற்றுநா் காளிராஜ் எடுத்துக் கூறினாா் . இதற்கான

ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் சந்திரமதி, ஆசிரியா் மாடசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.