விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

கீழப்பாவூரில் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:16 pm

DIN

கீழப்பாவூரில் ஜவுளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் செங்குந்தா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (36). ஜவுளி வியாபாரியான இவரது மனைவி விஜயகுமாரி(34). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். இதனால் விஜயகுமாரி, புளியங்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை ஜெகநாதன், புளியங்குடி சென்று மனைவியை அழைத்துள்ளாா். அவா் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெகநாதன் கீழப்பாவூா் வந்து இரவு தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்

இது தொடா்பாக பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.