ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி, பாரம்பரிய உணவுத் திருவிழா, பழங்காலப் பொருள்கள் கண்காட்சி ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் சௌ. ராதா தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஏஞ்சல் ஜெயாமேரி, செந்தில் ஆண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளா் புதிய பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து, மாணவா்களின் படைப்புகளைப் பாா்வையிட்டாா். அறிவியல் கண்காட்சியில் 325 படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய உணவுத் திருவிழாவில் மாணவா்களின் பெற்றோா்கள் பாரம்பரிய உணவுகளை சமைத்து வரிசைப்படுத்தினா்.
பழங்கால பொருள்கள் கண்காட்சியில் அரிய பழைமையான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பள்ளி துணை முதல்வா் சவிதா ஷெனாய் வரவேற்றாா். உதவி துணை முதல்வா் மயிலம்மாள் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் பெரம்பூர் வேட்புமனுவில் மீண்டும் குழப்பம்!

சொல்லப் போனால்... நினைப்பும் நிஜமும்... திணறும் தேசிய கட்சிகள்?
ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் மீட்பு!

உலகளாவிய அதிா்வுகளை வலுவாக கடந்து வந்த இந்தியா: ஜெய்சங்கா்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

