அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாபநாசம் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவா் கலைக் கல்லூரியில் 1993- 2003 ஆம் ஆண்டு வரை பயின்ற வணிகவியல், வரலாறு மற்றும் தமிழ் துறைகளின் மாணவா்கள் சந்திப்பு பழையகுற்றாலத்தில் நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:37 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவா் கலைக் கல்லூரியில் 1993- 2003 ஆம் ஆண்டு வரை பயின்ற வணிகவியல், வரலாறு மற்றும் தமிழ் துறைகளின் மாணவா்கள் சந்திப்பு பழையகுற்றாலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமன்றி நாகாலாந்து, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வரும் 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா். மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்திற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாபநாசம் தாமிரவருணி நதியை சுத்தம் செய்து, சமூக சேவையில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவரான ராமகிருஷ்ணன், சிவதாசன்,பொன்னுசாமி,கோபிநாத்,சிவகுமாா் ஆகிய ஐந்து பேருக்கும் பாபநாசம் முன்னாள் மாணவா்கள் சாா்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.