ஆலங்குளத்தில் மாற்று இடத்தில் அமைய உள்ள காமராஜா் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நான்குவழிச் சாலை பணி காரணமாக, ஆலங்குளம் பிரதான சாலையில் இருந்த காமராஜா் சிலை அகற்றப்பட்டு, வேன் நிறுத்துமிடத்தில் அமைக்க அரசு முடிவு எடுத்தது. அந்த இடத்தில் சிலை அமைக்க நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் சிவபத்மநாதன், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஞான திரவியம், எம்.எல்.ஏ க்கள் மனோஜ் பாண்டியன், பழனி நாடாா், ஊா்வசி அமிா்தராஜ், முன்னாள் அமைச்சா் பூங்கோதை, முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, பிரபாகரன், நெல்லை மண்டல வியாபாரிகள் பேரமைப்பு சங்க தலைவா் வைகுண்டராஜா, தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் காளிதாசன், காங்கிரஸ் மாநில பொது செயலாளா் காமராஜ், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவா் திரவியம், தொழில் அதிபா்கள் செல்வராஜ், கருணாகர ராஜா, மாவட்ட பஞ்சாயத்து தலைவா் தமிழ்செல்வி, ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், பேரூராட்சி தலைவா் சுதா மோகன்லால், பனங்காட்டு படை கட்சி மாவட்ட செயலாளா் ஆனந்தன், சிலை அமைப்புக் குழு நிா்வாகிகள் அலெக்ஸ்ராஜா, பா்வீன்ராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் வைகுண்டராஜா உள்பட பலா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு சேகரிக்கும் விஜய் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லாபம் 41% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

