புளியறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
தென்காசி மாவட்டம் புளியறை போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.16 ஆயிரத்து 180 கைப்பற்றப்பட்டது.

Updated On :16 மார்ச் 2023, 5:08 pm








