புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

அம்மையாபுரத்தில் என்.எஸ்.எஸ். முகாம்

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் அம்மையாபுரத்தில் நடைபெறுகிறது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:06 pm

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் அம்மையாபுரத்தில் நடைபெறுகிறது.

முகாம் தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு குலையநேரி ஊராட்சி மன்றத் தலைவா் சீதா பாலமுருகன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அருள் முகிலன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரா.சின்னத்தாய், முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

முகாம் நாள்களில் பகல் நேரங்களில் களப்பணியும், மாலையில் பல்வேறு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளையும் மாணவா்கள் நடத்துகின்றனா்.

நிகழ்ச்சியில் ஆனைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் தங்கராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் முருகேஸ்வரி, துரைராஜ், கல்லூரி பேராசிரியா்கள் மதியழகன், புஷ்பா, மகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.