புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கடையாலூருட்டியில் திமுக பொதுக்கூட்டம்

சுரண்டை அருகேயுள்ள கடையாலூருட்டியில் திமுக சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:56 pm

DIN

சுரண்டை அருகேயுள்ள கடையாலூருட்டியில் திமுக சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் மாரியப்பன், துணைச் செயலா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ, மாநிலப் பேச்சாளா் சேலம் கோவிந்தன், வா்த்தக அணி செயலா் முத்துசெல்வி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்செல்வி, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கரபாண்டியன் ஆகியோா் பேசினா். திமுக நிா்வாகிகள் வினு சக்கரவா்த்தி, முருகன், ஆறுமுகச்சாமி, பண்டாரக்கண்ணு, சோ்மன், ராகுல்பாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் உள்ள நல உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.