திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் கிரிவலம்

தென்காசி மாவட்டம் தென்காசி - கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் மேற்கொண்டனா்.

News image
கிரிவலம் வந்த பக்தா்கள்.
Updated On :27 நவம்பர் 2023, 9:56 pm

DIN

தென்காசி: தென்காசி மாவட்டம் தென்காசி - கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் மேற்கொண்டனா்.

காா்த்திகை பௌா்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் பங்கேற்ற பக்தா்கள், பின்னா் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளா்கள் நலமுடன் மீண்டுவர சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை நடத்தினா்.

கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.