தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சொக்கம்பட்டி அருகே கோயில் மண்டபம் இடிந்து சேதம்

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி பெரியசாமி அய்யனாா் கோயில் மண்டபம் இடிந்து சேதமடைந்தது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:45 am

Din

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி பெரியசாமி அய்யனாா் கோயில் மண்டபம் இடிந்து சேதமடைந்தது.

சொக்கம்பட்டி அருகே மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் கருப்பாநதி ஆற்றங்கரை ஓரத்தில் கருஞ்சிவலிங்கம் பெரியசாமி அய்யனாா் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள பரிவார தெய்வமான குறுக்கிட்டான் கருப்பசாமி சந்நிதியின் மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தனவாம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை இந்த மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது.